நத்திங் போன் (1)-க்கு அசத்தல் சலுகை அறிவித்த ப்ளிப்கார்ட்

Loading… ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நத்திங் போன் (1) மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் நத்திங் போன் (1) விலை குறைந்துள்ளது. ப்ளிப்கார்ட் பிங் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ், நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் (1) மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு சலுகை விற்பனையில் நத்திங் போன் (1) மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு … Continue reading நத்திங் போன் (1)-க்கு அசத்தல் சலுகை அறிவித்த ப்ளிப்கார்ட்